தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக பாபநாசம், பாலாஜி நகர், ராயல் பார்க்கில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, செயலர் ஜெகதீசன், நிர்வாக அலுவலர் பாண்டியன், மாவட்டத் தலைவர்கள் சம்பந்தம், ஆறுமுகம், முத்தமிழ் செல்வன், சாப்ஜான், பிரபாகரன், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், நவநீத கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.