districts

img

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூரில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூரில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமை ஏற்று புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;