பாபநாசம் வங்காரம் பேட்டை கீழ செங்குந்தர் தெரு செல்லும் வழியில் உள்ள அன்னுக்குடி வாய்க்கால் பாலத்தின் ஒரு பக்க கைப்பிடி இடிந்துள்ளது. இதனால் ஏதாவது விபத்து நேரும் முன் பாலத்தின் கைப்பிடியைச் சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.