districts

img

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க,  செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.