districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்கள் சந்தித்து வாழ்த்து

திருச்சி புறநகர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லால்குடி நகராட்சி கவுன்சிலர் வே.சாரதா, பேரூராட்சி கவுன்சிலர்கள் எஸ்.கண்ணனூர் பா.சாந்தி, கூத்தைப்பார் நித்யா,   தா.பேட்டை பா.சத்யா ஆகியோர் திருச்சி வெண்மணி இல்லத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.