நகராட்சி ஆணையராக சி.மனோகரன் வியாழனன்று பதவி ஏற்றார் நமது நிருபர் டிசம்பர் 19, 2021 12/19/2021 10:00:49 PM திருச்சி மாவட்டம் முசிறி தேர்வுநிலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து, நகராட்சி ஆணையராக சி.மனோகரன் வியாழனன்று பதவி ஏற்றார். இதற்கு முன், இவர் தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றினார்.