districts

img

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அகரமாங்குடியிலுள்ள மெயின் சாலை

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அகரமாங்குடியிலுள்ள மெயின் சாலை குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகிறது. இந்தச் சாலையை விரைந்து புதிதாக போட  வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.