districts

img

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கள்ளச்சாராயம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கள்ளச்சாராயம், போதைப்  பொருட்கள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவு கள் குறித்த விழிப்புணர்வு பேரணி வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.