கரூர் ஊராட்சி ஒன்றியம் சோமூர் ஊராட்சி, இடையார்பாளையம் பகுதியில் செய்தி நமது நிருபர் செப்டம்பர் 9, 2023 9/9/2023 8:55:55 PM கரூர் ஊராட்சி ஒன்றியம் சோமூர் ஊராட்சி, இடையார்பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டனர்.