districts

img

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தினம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, மனித உரிமைகள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.

;