districts

img

பொறையார் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் கொடியேற்றம்

மயிலாடுதுறை,  ஜூலை 24 -

    மயிலாடுதுறை மாவட்  டம் பொறையார் இராஜம் மாள் வீதியில் உள்ள செயின்ட்  ஜார்ஜ் புனித சந்தியாகப்பர்  ஆலய 23 ஆம் ஆண்டு திரு விழா கொடியேற்றம் ஆலய நிர்வாகி மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற் றது.

     இதில் ஏராளமான பக்  தர்கள் பழங்கள், இனிப்பு கள், புடவைகள் என பல வகையான பொருட்களை சீர்வரிசைகளாக எடுத்து பேர ணியாக வந்தனர். பின்னர் குழந்தை ஏசு, தேவமாதா, சந்தியாகப்பர் உள்ளிட்ட சுரூபங்களை கொண்ட, பல  வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட ரதங்களுடன் பக்  தர்கள் முக்கிய வீதிகள் வழி யாக ஊர்வலம் வந்து, ஆல யத்தை அடைந்தனர். தொட ர்ந்து உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடைபெற் றது.

   நாகை, காரைக்கால், திருவாரூர், கடலூர், சென்னை, மதுரை, இராம நாதபுரம், திருச்சி, புதுக்  கோட்டை உள்ளிட்ட பல்  வேறு மாவட்டங்களிலி ருந்தும், வெளி மாநிலங்களி லிருந்தும் ஏராளமான மக் கள் பங்கேற்றனர்.

;