கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாவட்டத் தலைவர் இரா.பன்னீர்செல்வம் தலைமையில் தஞ்சாவூரில் மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.