districts

img

கும்பகோணம் - திருவையாறு பிரதான சாலையில் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலத்தில் தொடர் மழை

கும்பகோணம் - திருவையாறு பிரதான சாலையில் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலத்தில் தொடர் மழை காரணமாக சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாகி விட்டன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இச்சாலை சீரமைக்கப்படுமா?