புதுக்கோட்டை, மே 3 - புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் சங்க கவுரவத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவருமான மகராஜ் பேக்கரி உரிமையா ளர் சீனி.சின்னப்பா (70) உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிறன்று காலமானார். திங்களன்று நடைபெற்ற இறுதி நிகழ்ச்சி யில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய் யநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். சின்னதுரை (கந்தர்வகோட்டை), சி.விஜய பாஸ்கர் (விராலிமலை), வை.முத்துராஜா (புதுக்கோட்டை), சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், வர்த்தக சங்கத் தலை வர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.