districts

img

ஐந்தருவியில் குறைந்த அளவு தண்ணீர் வந்தாலும் குளிப்பதற்காக அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பிற அருவிகளை காட்டிலும் ஐந்தருவியில் குறைந்த அளவு தண்ணீர் வந்தாலும் குளிப்பதற்காக அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்