districts

img

19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் தேசிய கல்விக் குழுமம் சார்பில் 67-வது 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கரூர் மாவட்ட வீரர்களுக்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று ஆட்சியர் மீ.தங்கவேல் பாராட்டு தெரிவித்தார்.