districts

img

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் “என் கல்லூரி கனவு” நிகழ்ச்சி 2 ஆம் கட்டமான கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் திங்களன்று நடைபெற்றது.

;