districts

img

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

தஞ்சாவூர் மாவட்டம் இராமானுஜபுரம் ஊராட்சி தோப்புத் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்யும் பொருட்டு, ரூ.6.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 63 கே.வி. புதிய மின்மாற்றியை மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா இயக்கி வைத்தார்.