சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி முதலாமாண்டு மாண வர்கள் நமது நிருபர் ஜூலை 4, 2024 7/4/2024 12:00:52 PM சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி முதலாமாண்டு மாண வர்களை இந்திய மாணவர் சங்கத்தினர் புதனன்று இனிப்பு வழங்கி வரவேற்றனர். இந்நிகழ்வில், மாணவர் சங்க நிர்வாகி கள் கோகுல், டார்வின், அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.