சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தீவனூரில் நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வி.செல்வகுமார், இ.ராஜி, திருமலை, ஆர்.மகேஷ் (சிஐடியு) ஆர்.தாண்டவராயன், ஆர்டி.முருகன், எஸ்.கமலகண்ணன், கே.கோவிந்தசாமி, ஜி.ஏழுமலை, பி.ஜி.சுப்பராயன் (விவசாயிகள் சங்கம்), எஸ்.காளிதாஸ், ஜி.ராஜேந்திரன், டி.கெஜமூர்த்தி (விவசாய தொழிலாளர் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.