இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் ஞாயிறன்று (டிச.19) வெண்மணி தியாகிகள் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ச.ஆனந்த்குமார் தலைமையில நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு விவசயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேசினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா. பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.