districts

பராமரிக்கப்படாத பாடி மேம்பாலம்

சென்னை, ஜூலை 3-

    பாடி மேம்பாலம் வழியாக  தினமும் பல ஆயிரக்கணக் கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. சரிவர பரா மரிப்பு பணிகள் செய்யப் படாததால் பழுது அடைந்து வருகிறது. சென்னையின் மேற்கு பகுதியில் முக்கிய அடை யாளமாக திகழும் பாடி மேம்பாலம் 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

     போக்குவரத்து நெரிசல் பிரச்சனை, பயண நேரத் தைக் குறைக்க, விபத்து களைத் தவிர்க்க பாடி சந்திப்பு பகுதியில் இந்த பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம்  வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான வாக னங்கள் கடந்து செல்கின் றன. இந்த நிலையில் பாடி  மேம்பாலம் சரிவர பரா மரிப்பு பணிகள் செய்யப் படாததால் பழுது அடைந்து  வருகிறது. மேலும் பாலத்தின் பல்வேறு பகுதி களில் சரிவர மின்விளக் குகள் எரியாததால் இரவில் முகம் தெரியாத அளவிற்கு இருட்டாக உள்ளது. மேலும் பாலத்தின் பல்வேறு பகுதி களில் பழுதுகள் ஏற்பட்டு உள்ளன. மேலும் பாலத் தின் அடியில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வரு கிறது. அங்கு மாடுகள்  கட்டப்பட்டு மாட்டுத்தொழு வமாக மாறிவருகிறது. இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

;