3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றபோது, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் உள்ளது. இதனைக் கண்டித்து திங்களன்று (மார்ச் 21) வள்ளுவர் கோட்டம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.