districts

img

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புதுவையில் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அவரது படத்திற்கு முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.