districts

img

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மற்றும் செங்கம்  வட்டக் குழு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மற்றும் செங்கம்  வட்டக் குழு சார்பில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் செங்கம் அடுத்த மண்மலையில்  பி.கணபதி தலைமையில் நடைபெற்றது.    இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், எம்.பிரகலாதன், இரா.பாரி, எஸ்.ராமதாஸ், வட்டார  செயலாளர்கள் எ.லட்சுமணன், ஆர்.அண்ணாமலை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.குமரன், சி.எம்.பிரகாஷ், பங்கேற்றனர். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியிடம் ரூ. 74 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.