ஒன்றிய பாஜக அரசு புதிதாக கொண்டு வந்திருக்கும் மூன்று குற்றவியல் சட்டம் நமது நிருபர் ஜூலை 7, 2024 7/7/2024 10:03:14 PM ஒன்றிய பாஜக அரசு புதிதாக கொண்டு வந்திருக்கும் மூன்று குற்றவியல் சட்டத்திற்கும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருப்பதை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.