districts

img

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு ஓசூர் பிஎம்சி டெக்கில் நடைபெற்றது

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு ஓசூர் பிஎம்சி டெக்கில் நடைபெற்றது. இதில் “மாற்றம் முன்னேற்றம்” என்ற தலைப்பில் ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார். மாநிலத் தலைவர் எஸ்.தினகரன், பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, மாநிலச் செயலாளர் சேதுராமன், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆஷா மிஸ்ரா, வணங்காமுடி, ஆடிட்டர் பாலசுந்தரம், செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், இணைச் செயலாளர் பாரதிதாசன், மாவட்டத் தலைவர் சாந்தி, வட்டத் தலைவர் சண்முகம், நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.