districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வில்லிவாக்கம் பகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மணிப்பூரில் பழங்குடிப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வில்லிவாக்கம் பகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க பகுதி குழு உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சென்னை மாநகராட்சி 98வது வட்ட கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பேசினர்.