விவோ நிறுவனம் விவோ இக்னைட் தொழில்நுட்பம் மற்றும் புதுமை விருதுகள்' போட்டிக்கான வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. இதில் தேசிய அளவில் 10 இறுதிப் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவியல் ரீதியாக புதுமையான மற்றும் சமூகத்திற்கு பொருத்தமான திட்டத்தை உருவாக்கியதற்காக பாராட்டப்பட்டனர்.