districts

img

மாணவர் சங்க மதுரவாயல் பகுதி ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

இந்திய மாணவர் சங்கத்தின் மதுரவாயல் பகுதி ஒருங்கிணைப்பு குழு அமைப்புக் கூட்டம் மதுரவாயலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்வேதா, கமலேஷ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டார்.