அமித்ஷா பதவிவிலக கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் டிசம்பர் 20, 2024 12/20/2024 11:48:44 PM அம்பேத்கரை அவமரியாதை செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.