திருவண்ணாமலை தென் ஒத்தவாடைத் தெரு அண்ணாமலையார் கோயில் சுற்றுச்சுவர் நமது நிருபர் மே 31, 2024 5/31/2024 11:19:53 PM திருவண்ணாமலை தென் ஒத்தவாடைத் தெரு அண்ணாமலையார் கோயில் சுற்றுச்சுவர் அருகே குப்பை கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால் உடனடியாக அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.