districts

img

சொரையூர் கிளைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் நடைபெற்றது

வாழும் வரலாறு என். சங்கரய்யா 102 ஆவது பிறந்த நாளையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா வாழைப்பந்தல், சொரையூர் கிளைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி. ரகுபதி, கிளைச் செயலாளர்கள் கே. சரவணன், எம். பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

;