districts

img

செங்குன்றம் அருகே தீர்த்தம் கரைபட்டில் சமத்துவ பொங்கல் விழா

செங்குன்றம் அருகே தீர்த்தம் கரைபட்டில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிபிஎம் நிர்வாகி சூரியமூர்த்தி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.