districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வடலூரில் சாலை மறியல் போராட்டம்

விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வடலூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.