districts

img

பணி ஓய்வு பாராட்டு விழா

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி ஓய்வு பெற்ற ஆர். எம். ஓ., சாந்தியை பாராட்டி  முதல்வர் குந்தவி தேவி, கல்லூரி பேராசிரியர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பேசினர்.