மாண்டஸ் புயல் காரணமாக காமராஜர் சாலையில் ஆறாக ஓடிய மழைநீர் நமது நிருபர் டிசம்பர் 9, 2022 12/9/2022 9:24:53 PM மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் மழையால் சென்னை காமராஜர் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.