கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் மலை கிராமத்திற்கு நடு இரவில் நடந்தே சென்று கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்த கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் மருத்துவ குழுவினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.ஜி. சேகர் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.