districts

img

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் முடிவை கண்டித்து தலைமை கண்காணிப்பு

புதுச்சேரி மின்சாரத் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய மற்றும் புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் முடிவை கண்டித்து தலைமை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் எதிரில் சிஐடியு உள்ளிட்ட மின்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. முன்னதாக மின் துறையின் சார்பில் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தை புறக்கணித்தனர்.

;