இந்து சமய அறநிலையத் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் சகோதரர் பி.கே.தேவராஜுலு திங்களன்று (செப்.26) காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, வே.ஆறுமுகம், கே.முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.