உயரம் வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டியிடம் மனு அளித்தனர்.