districts

ப.சுந்தரராசன்  மூத்த சகோதரர் காலமானார்

திருவள்ளூர்,பிப்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ப.சுந்தரராசனின் மூத்த சகோதரர் பி.சங்கரநாரா யணன் வியாழனன்று(பிப்.10) திருவள்ளூரில் காலமானார்.  அன்னாரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்  எஸ்.கோபால், செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், கே.ராஜேந்திரன், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, மாவட்டக் குழு உறுப்பினர் என்.கீதா, பகுதிக் குழு உறுப்பி னர் எஸ்.செந்தில்குமார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.   இதனை தொடர்ந்து அவரது உடல் இராஜாஜிபுரத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.