districts

img

ப.ஜீவானந்தம் நினைவு நாள்...

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், இலக்கிய பேராசான் மறைந்த தோழர் ப.ஜீவானந்தம் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு  புதுச்சேரி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சாரம் பகுதியில் அமைந்துள்ள சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை துணை தலைவர் ராஜவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட திரளானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.