districts

img

பாரதி கல்வி நிறுவனங்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி. மே 20-

    கள்ளக்குறிச்சி,  சின்ன சேலம், தச்சூர், வடக்கனந் தல் மற்றும் பங்காரம் ஆகிய  பாரதி கல்வி நிறுவனங்க ளின்  2022-2023 ஆண்டில் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.

    தமிழ் மாறன் 494 மதிப்பெண்  பெற்று சாதனை படைத் துள்ளனர். தமிழ் 99,  ஆங்கி லம் 99, கணிதம் 99, அறிவி யல் 99, சமூக அறிவியல் 98.  யாழ்வினி 489. தமிழ் 97, ஆங்கிலம் 96,  கணிதம் 100, அறிவியல் 98, சமூக அறிவியல் 98,  ஷர்மிலி 488.  தமிழ் 99,  ஆங்கிலம் 97, கணி தம் 99, அறிவியல் 98, சமூக அறிவியல் 95,  மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

   கணிதம் பாடத்தில் நூற்றுக்கு நூறு 5 பேர் எடுத்துள்ளனர். அனைத்து பாடங்களிலும் 99 மதிப்பெண்கள் 25 பேரும் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். 10ஆம் வகுப்பு மதிப் பெண் அடிப்படையில் 11ம் வகுப்பு சேர்க்கையில் சிறப்பு சலுகை வழங்கப் படும்.

   சாதனை படைத்த மாணவர்களை தாளாளர் கந்தசாமி, செயலாளர் லட்சுமி கந்தசாமி, ஆக்ஸா லிஸ் சிபிஎஸ்சி தாளாளர் பரத்  குமார், செயலாளர் சாந்தி, முதல்வர்கள் மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டினர்.  பாரதி கல்வி நிறுவனங் களின் 2022-2023ஆம் ஆண்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

   அமிர்தா 571, வர்னிகா 562, அதியமான் 562, ரபிப்பா 557 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றனர். சாதனை படைத்த  மாணவர்களை தாளாளர்  கந்தசாமி,  செயலாளர் லட்சுமி கந்தசாமி, ஆக்ஸா லிஸ் சிபிஎஸ்இ தாளாளர் பரத்குமார்செயலாளர் சாந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.