districts

அதிக ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று

சென்னை, ஜூலை 27-

     அதிக ஸ்மார்ட்போன் கள் விற்பனையாகும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று ஐக்யூ  செல் போன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  நிபுன் மரியா தெரிவித் துள்ளார்.

   சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,  ஐக்யூஓஓ, தமிழ்நாட்டில்  10 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட்போன் விலைப் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக உள்ளது என்றார்.

    இந்தியாவைப் பொறுத்தவரை நிறுவனம் ஈட்டி வரும் அதிக வருவா யில் முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் நிறு வனத்தின் வளர்ச்சியானது 82 விழுக்காடாக உள்ளது என்றார். மிகவும் போட்டித் தன்மை வாய்ந்த இப்பிரி வில் ஐக்யூஓஓ முதன்மை யான இடத்தை பிடித்திருப் பதற்கு முக்கிய காரணம் பிராண்டின் புதுமை, சிறந்த  செயல்திறன் மற்றும் வாடிக்கையாளரை மைய மாகக் கொண்ட அணுகு முறை ஆகியவை ஆகும் என்றும் அவர் கூறினார்.

    சீனாவின் விவோ நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் ஐக்யூஓஓ என்பது குறிப்பிடத்தக்கது.

;