மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதிக்குழு உறுப்பினர் எம்.அண்ணாமலை - ஆர்.திலகம் ஆகியோரின் மகன் அ.விக்னேஷ், பி.பழனிவேல் - பி.லதா மகள் எம்.பி.பி.நந்தினி ஆகியோராது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜன. 25) தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோகநாதன், எஸ்.ராணி, பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், பி.செல்வம், சி.முருகேசன், ஜி.முனுசாமி, எம்.எஸ்.ஜுகைப், என்.ராஜேஷ், ஜெ.ஆபித்துன்னிசா உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.