கடலூரில் மே தினப் பேரணி நமது நிருபர் மே 2, 2024 5/2/2024 11:55:54 PM கடலுரில் சிஐடியு ஏஐடியுசி சார்பில் மே தின பேரணி திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் சாலையிலிருந்து தொடங்கி மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் வரை நடைபெற்றது.