districts

மாதர் சங்க பல்லாவரம்  பகுதி மாநாடு

சென்னை, மே 31 - அனைந்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் பல்லாவரம் பகுதி 13வது மாநாடு ஞாயிறன்று (மே 29) நடைபெற்றது. பகுதித்தலைவர் கவுரி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் ராணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், பகுதிச் செயலாளர் ஜான்சி, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜி.விஜ யலட்சுமி, ஆடை வடிவ மைப்பாளர் சிந்து மற்றும் சிந்தன் (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.     மாநாட்டில் பகுதித் தலை வராக கவுரி, செயலாளராக ஜான்சி, பொருளாளராக ஹேமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.