districts

img

வடசென்னையில் தியாகிகள் தினம் அனுசரிப்பு

ஜனவரி 19 தியாகிகள் தினத்தையொட்டி வடசென்னை மாவட்டம் சிஐடியு மற்றும் மின் அரங்கம் சார்பில் அம்பத்தூரில் மாவட்ட துணைத் தலைவர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சு.லெனின் சுந்தர், பொருளாளர் வி.குப்புசாமி, துணைத் தலைவர்கள் மா.பூபாலன், மணிமேகலை, எஸ்.கணேஷ்ராவ் (மின் அரங்கம்) ஆகியோர் பேசினர்.