districts

img

மாம்பழ விற்பனை விழா

சென்னை, ஜூன் 18- சங்கிலி தொடர் விற்பனை நிலையமான சன்னிபீ சென்னை யில் ஒரு வார கால மாம்பழ விற்பனை விழாவை தொடங்கி யுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள சிறந்த தோப்புகளில் இருந்து  இயற்கையான முறையில் தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட ஒன்பது வகையான மாம்பழங்களைக் காட்சிப்படுத்துகிறது. இந்த உழவர் சந்தையானது, நுகர்வோர் நேரடியாக விவசாயிகளுடன் பழகுவதை அறிந்து கொள்வதற்கும், அதன் பயணத்தை அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பளிக் கிறது.  வாடிக்கையாளர்ள தனித்துவமான சுவைகளை அனு பவிப்பதற்காக மாம்பழ மாதிரி கவுண்டரையும் திறந்துள் ளது. சென்னையில் சன்னிபீ 13 கிளைகளிலும் ஒருவாரம் இந்த மாம்பழ விற்பனை விழா நடைபெறும் என்று  தலைமைச்  செயல் அதிகாரி சௌமிக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.